உன் பலஹீனங்களை எதிர்த்துப் போராடு.
சகோதரா, உலகத்தின் முன் ஒரு மனிதனாக நிற்கக் கற்றுக்கொள். மண்புழுவை போல் மற்றவர் காலடியில் விழலாமா? முகத்தில் ஒளி வீச வேண்டும். கண்களில் பலம் தெரிய வேண்டும். பேச்சில் துணிவும், உறுதியும் இருக்க வேண்டும். குரல் நடுங்கக்கூடாது, பிசிறக்கூடாது. வாழ்க்கை ஒன்றே, அதை புலம்பிக் கழிக்காதே. எங்காவது குற்றம், அழுத்தம் தெரிந்தால் எதிர்த்து விடு. சிறிதும் பயப்படாதே. ஞாபகம் இருக்குமா?
கசப்பு மிட்டாய் (நீம் லட்டு) என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து
~ஆச்சார்ய பிரசாந்த் அவர்கள்.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin