Pages

Monday, November 22, 2021

Compassion is humanness

 

 கற்கால மனிதர்கள் காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த போது மிருகங்களை வேட்டையாடி உண்டார்கள்.  அவர்கள் அந்த உணவினை சாமிக்கு படைத்து விட்டு உண்ணும் பழக்கம் இருந்தது.  மாமிசம் உண்பதும், வேட்டை ஆடுவதும் காட்டில் வாழ்ந்த மனிதனுக்கு மிகவும் சரியே.  அனைத்து விலங்குகளும், உணவுக்கு மற்ற உயிர்களை சார்ந்தே இருக்கின்றன.  ஒரு சிங்கம், மானை அடித்து உண்டு தான் வாழ முடியும்.  சிங்கம் மானை கொல்வது இயற்கையானது.  தவறே இல்லை.  மனிதர்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை காட்டில் தான் வசித்து வந்தான்.  எனவே, அவனும் விலங்கு இனத்திலிருந்து உருவானவன் தான்.  ஆனால், அவன் முற்றிலும் மிருகம் அல்ல.  விலங்குகளில் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்னும் இருக்கின்றன.  அவற்றிற்கு வயிறே பிரதானம்.  வயிறு நிறைந்தால் அவற்றுக்கு வேறு பிரச்சினையே இல்லை.  உணவு, இனப்பெருக்கம், எல்லை நிர்ணயித்தல்,  இன்று வரை விலங்குகள் இப்படித்தான் வாழ்ந்து வருகின்றன.  அவை முழுக்க முழுக்க இயற்கையால் வழி நடத்தப்படுகின்றன.  அவற்றிற்கு தானாக சிந்தித்து செயல் பட முடியாது.  


மனிதனுக்கும், விலங்குக்கு மிகப்பெரிய வித்யாசம் உள்ளது.  விலங்குகளுக்கு உடல் பிரதானம்.  மனிதனுக்கு மனம் பிரதானம்.  அந்த மனம் அமைதியை. தேடுகிறது.  எந்த விலங்காவது நிம்மதி வேண்டும், விடுதலை வேண்டும் என்று கேட்டிருக்கிறதா?  அவற்றிற்கு தேவை, உணவும் இருக்க பாதுகாப்ப்பான இடமும், அவ்வளவு தான்.  அவை நமக்கு இருந்தால் கூட நம்மால் மட்டும் ஏன் விலங்குகளைப்போல் படுத்து தூங்க முடியவில்லை?  எதோ ஒன்று இல்லாதது போல், எதையோ தேடி அலைகிறோம் அது என்ன?  ஏன் நாம் பல கல்வி கற்கிறோம்?  அறிவியல், தொழில் நுட்பம், வானவியல், கணிதம், ஓவியம், இசை, நடனம், பொருளாதாரம் என்று நம் அறிவை விரிவு படுத்தி இருக்கிறோமே, எதற்கு?  நாம் அடிப்படையில் விலங்குகள் அல்ல.  நம் அடையாளம் உடல் அல்ல.  நீ அழகாக இல்லை என்றால் கூட பரவாயில்லை என்று விட்டு விடுவோம், ஆனால், நீ முட்டாள் என்றால் நமக்கு கோபம் வருகிறதா இல்லையா?  எனவே அறிவே மனிதர்களின் சிறப்பு.  நான்  யார் என்ற கேள்வியை மனிதன் மட்டும் தான் கேட்க முடியும்.  அந்த அறிவுக்கு பல விதமான வெளிப்பாடுகள் உண்டு.  அன்பு, கருணை, பொறுமை, சந்தோஷம், திருப்தி, இவை அந்த அறிவின் பல பரிமாணங்கள்.  


தான் யார் என்று அறியக்கூடிய நுட்பம் மனிதர்களின் சிறப்பு.  தான் யார் என்று உணர்ந்த மெய் ஞானிகள் தன்னுள் உள்ள ஒன்றே உலகம் அனைத்திலும் உள்ளது என்று அறிந்தார்கள்.  அவர்கள் மட்டும் தான் உண்மையான அன்பை அறிந்தவர்கள்.  


நம்மிடம் விலங்கு குணம் இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை.  அன்பு என்பது ஒரு possibillity, potential   ஆக மட்டுமே உள்ளது.  அன்பில் வளர்ந்தவர்கள், வளர ஆசை படுபவர்கள், மற்ற உயிர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள்.  உடல் என்பது ப்ரக்ரிதி (இயற்கை) என்று சமஸ்க்ரிதத்தில் சொல்வார்கள், நம் உணர்வு நிலையை புருஷ (pure awareness)  என்று  சொல்வார்கள்.  விலங்குகள்இ யற்க்கை வழி வாழும்.  மனிதர்களிலும் பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள்.  ஆனால், தான் இந்த உடல், மனம் என்ற கட்டமைப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் வாழ விருப்பமுள்ளவர்கள் உயிர் இரக்கம் என்பதை கடைபிடித்தே ஆக வேண்டும்.  


இறைச்சி சாப்பிடுவதே தவறு என்று நான் சொல்லவில்லை.  மற்ற உயிர்களை துன்புறுத்த வேண்டும்  என்ற எண்ணம் தான் தவறு.  சிங்கம் மானைக்கொன்றால் தவறு  அல்ல, ஆனால், மனிதன் கொன்றால், அது தவறு .  சிங்கத்தின்  உணர்வு நிலை  (consciousness)  மிக குறைவானது , மனிதன் உணர்வு நிலையில் உயர்ந்த இடத்தில் உள்ளான்.  அதே போல், உணர்வு நிலையில் உயர் நிலையில்  உள்ள விலங்குகளை கொல்லுதல் சரியல்ல.  அதனால் தான், மனிதனை பலி கொடுத்தால் காட்டு மிராண்டித்தனம் என்கிறோம்.  விலங்குளை பலி கொடுத்தாலும் அதே தான்.   தவறு  என்றால் ஒன்றுமல்ல,  துன்பத்திலிருந்து விடுதலை அடையத்  தடை.  அவ்வளவு தான்.  நா ம் உணவுக்காக மிகவும் குறைந்த அளவில் மற்ற உயிர்களை சார்ந்து வாழலாம்.  பழங்கள், காய்கறி, தானியங்கள் உண்பது நல்லது.  பகவத்  கீதையில் கிருஷ்ணரும் அவ்விதமே சொல்லி இருக்கிறார்.


கடவுள் நமக்கு அளவு கடந்த சுதந்திரத்தை அளித்து இருக்கிறார்.  நாம் விரும்பிய எதை வேண்டுமானாலும் உண்ணலாம், விரும்பிய எதையும் செய்யலாம்.  எனவே, நாம் யாரையும் இறைச்சி உண்ண தடை செய்ய முடியாது.  இது அவரவர் விவேகத்தால் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.  மனிதர்கள் எல்லோரும் பல படித்தரங்களில் இருக்கிறார்கள். யாரும்  யாரையும் வற்புறுத்த முடியாது.  நமக்கு எது சிறப்பு தரும் என்று அவரவர்  உள்நோக்கிப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

Wednesday, September 29, 2021

குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே! Kabir song translation

 குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே! 

என்ன யோசிக்கிற எப்போதும்?


கரை கடக்க வேணுமின்னா

படகோட்டியோட  நட்போட இருக்க வேணும் .

பற்று அற்றுப்போகுமடா  ,

பவசாகரம் கடந்து போகலாமடா .


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!

என்ன யோசிக்கிற எப்போதும்?


காட்சி தெரிய வேணுமின்னா,

கண்ணாடியை தொடச்சு வைக்க வேணும் .

கண்ணாடியில் கரை படிஞ்சா,

காட்சி  எங்கிருந்து  கிடைக்கும்?


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே! 

என்ன யோசிக்கிற எப்போதும்?


வீதியிலே கூடுது ஓர்  பெருங்கூட்டம் ,

அதை சும்மா வேடிக்கை பார்க்க போவோம்,

கூட்டமெல்லாம் கலைஞ்சு போனதும் 

அன்னம் மட்டும் தனியே  பறந்து போகும் . 


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!

என்ன யோசிக்கிற எப்போதும்?


மனசை தேடிப் பார்த்தால்  - கபீர் இங்கே  ,

உள்ளே இருக்குது பார் வெட்டும் கத்திரிக்கோல்.

கத்திரி இணைப்பு விடுபடாவிட்டால் , 

நம்மைக்  காலன் கொண்டு  போய் விடுவான்!


குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!

என்ன யோசிக்கிற எப்போதும்?


Translated by Parameswari Kumar. 


Tuesday, September 28, 2021

White fire - Mooji - Tamil

 நாம் ஒன்றே.

நம்முள் இருப்பது ஒன்றே.

நாமாக இருப்பது ஒன்றே. 


🍁உண்மை சாதாரணமாக இருப்பது.

அதை கற்பிக்கவோ, கற்றுக்கொள்ளவோ வேண்டியதில்லை.

சுட்டிக்காட்டப்படவும் 

கண்டுணரவும் , விரும்பவும் , மதிக்கப்படவும்  வேண்டும்.


🍁இந்தப்பாதை  உண்மையில் ஒரு  பாதை அல்ல. அது ஓர் ஆழம்.

அது தொலை தூரம் அல்ல,

அசைவின்மையில் ஆழ்ந்திருப்பது,

சலனமற்றதில் நிலை பெற்றிருப்பது.

இது நடந்து செல்லும் பயணம் அல்ல.

பயணங்கள் உடலுக்கும், ஆணவத்துடன் கூடிய மனதுக்கும் ஆகும்.

ஆனால், உள்ளார்ந்த  நுண்ணுணர்வு  - உன்னை

அறியாததின் ஆழத்திலுள்ள ஆனந்தத்திற்கு இட்டுச்செல்லும்.


~Mooji

Friday, March 12, 2021

Surrounded by negativity and feel weak?

When the wind is blowing strongly, all leaves from the tree do not fall off.  Only the dry pale leaves shed from the tree.  We cannot blame the wind for the fall of leaf.  The leaf was weak, it was immediately blown by the wind.  

While the wind is strong, all trees are not uprooted.  But, the trees who are not rooted well in ground, they are uprooted.  Why to blame the wind?  

Are we rooted. well?  

If we have listened to the first three chapters of Bhagawad gita, Dr. Jagadish has spoken about space and world.  What binds  us is our attachment to the world.  Freedom is when we are attached to the space.  Though we want freedom, we are unable to drop our attachments to the world.  That's why Krishna is giving so many techniques to Arjuna.    

Do regular sadhana.  Especially, when you are surrounded by negative people, you must keep your energy high.  Our worries and stress drain our energy so much.  Why do we worry?  We want things to happen in a certain way, but what happens is something else.  We don't like it.  We are frustrated and worried. This is not the way of yogi.  

Yogi would say, this is how the situation is right now, it's ok. I am fine with it.  Let be see how can I make it better.

This way, yogi is rooted deep inside.  No wind can shake him.  We must become yogis. 

Raise your Prana by pranayama and Kriya.  Then, problems will not be too heavy.  You will see them totally in different perspective.

Knowledge is ghee

 If a little bit of ghee is added to the food, it will make the food digestible and nutritious. It will preserve and enhance the flavour too.  Otherwise, the same food will make the body sick.  

Similarly, knowledge is that "little ghee". Knowledge should be there on top of everything we take in from the world.  

The world will surely give insults, criticism and hatred.  We have to live in this world of opposites, sometimes pleasant and sometimes not so pleasant.  One can't digest them easily.   It will stay in the mind and keep on bothering us for a long time.  So,  knowledge is important.

Undigested food cause disease in the body.  Undigested events cause stress in the mind.

Add a little bit of knowledge as you get involved with the world. The food gets purified by ghee. Similarly,  Mind gets clarified by knowledge.   It will soften our heart, rectify irritations and  add beauty to our relationships.  This is the secret of long and  healthy relationships.  

Knowledge is the preservative of love.  Without knowledge, love will turn into hatred, jealousy, possessiveness, attachment etc.,

Do not follow crowd.

There are 7 layers of our existence. Body, breath, Mind, Intellect, Memory, Ego and Self.  Those who have done the Happiness Program knows in detail about 7 layers of existence.   Among the 7, except Self, all others are made up of matter, the 5 elements, earth, water, air, fire and Space. Self is formless, untouched and unchanging. Self/ Awareness is called the Purusha/Brahman and everything else we see, feel and perceive are called as Prakriti.  

We are a combination of Prakriti and Purusha. Purusha is a constant witness within us whereas Prakriti is undergoing change constantly.  

The first level is body.  Millions of cells are being born and millions are dying this very moment.  Our body appears to be one whole, but it is an amalgamations of millions of cells.  Our body is a product of evolution.  The DNA contains all the information about us.  As a body, we are not one, we are a crowd.  Are you getting this?  Many viruses and bacterias are living in our body right now. 90% of bacterias are coming from outside and stay for few days.  If virus is removed from the body, we will also die immediately.  

In the body, we got this little grey matter called brain.  Body is a product of millions of years of evolution, so this brain too.  Unlike other organs, brain functions in a totally different way.  All organs are functioning on their own with very less control from outside.  May be we can change our heart beat a little faster or slower, but most of the functions are controlled within the system itself.  But, brain is controlled mostly by outside. 

Let us look at the brain.  Brain is inside our skull, but all that it contains is information from the world. It receives information from outside world and according to the information, it controls the hormones, chemicals and other functions of the body.  What does the brain have?  Language.  No other organs know language.  Language is words.  Words are coming from the world.  A new born does not know any words. It is introduced to words from world around it. We can say that our body is  biologically conditioned and the brain is socially conditioned. 

We constantly receive data from outside world.  The brain collects everything from outside and stores it.

Suppose, if you are to decide  what brand of car you want to buy,  immediately, all data related to car will pop up inside the brain.   Friend suggested one model. Your wife does not like that.  You want to show off to your relatives.  But, there is no enough parking space in your apartment, the car is expensive, the features are less, you already have one, what to do with that, Petrol price is too much, should I buy a car now?  But, I love that Red colour one.  

Thoughts are so many and they are conflicting each other.  And, each one will pull you in different direction. You are torn in between.  The one thought, which is stronger than others is going to win.  Yet, that will not be your own.  You saw a car advertisement in fb or instagram which has entered into your brain and you thought that I should buy that car.  Google knows everything about you.  YouTube knows your desires.  

Our brain is influenced by so many factors all the time.  Truly we are not one single person.  Parents, school, society, culture and religion moulded us. We are what we are right now, because of the environment and people who are present in our life.  We wont like Cricket if we are born in Brazil. Do we?  All our likes and dislikes  and passion have also come from outside only.   

Our mind is not one.  It is a crowd.  It is living in conflict and confusion because nothing is original to it.  We borrowed it from so many sources like books, TV, media, scriptures etc., 

Our feelings and emotions are also not ours.  They are chemicals and harmones induced by thoughts.  The agenda of brain is to protect life in this body and prolong it.  It secretes chemicals in the body to continue survival.  All the experiences which is life threatening is considered to be negative and all the experiences supports life is considered to be positive by brain.  

You may check this.  Whenever you feel afraid, just see, something must be threatening your life in a subtle way.  All emotions are linked to this survival only.  

Ego appears to be one.  But, it is not one.  You are father at home, manager at office.  Two different egos.  Sometimes you feel inferior, other times superior. All identities come and go.  You are not one in identity too.  

The only constant and unchanging is your Awareness.  It remains unchanged from brith to death.  It knows.  It knows without words.  It is pure intelligence.  

What do we give importance to?  Whom you are following? What you are identified with?  Awareness or Matter?  

Do you see, why Self knowledge is very very important?  Unless we know ourself, we are not living our life at all, it is driven by crowd.  That's why we are dissatisfied and unhappy even if we got all our desires fulfilled.  Our desires are not our desires at all.

How can we bring commitment?

What do we all want in life?  Peace, joy, love, freeedom and fulfilment.  

What is our experience currently? boredom, frustration, stress, worry and dissatisfcation.  We will call them all by one name "misery"

We all want freedom from misery and be free and happy, but we don't know how to bring that transformation.  We are so stressed and confused that we are unable to find a way out of this mess. Is this not our only problem?  

Q: How can we bring the kind of commitment of Saptrishi's, Dhruv, or Bodhisattva in us? 

And then commitment for what?

A: First, this stress must go away.  For that, we must increase our prana.  Once, prana is high, then, your mind will be calm, quiet, focused and get the capacity to understand.  

Sadhana is given the most important by Gurudev Sri Sri Ravishankar.  Pranayama and Kriya are very important tools to increase the Prana.  Sudharshan Kriya means the action to get clear vision. 

So, our first commitment is to do our sadhana regularly.  Many seekers and even some masters ignore spiritual practices.  They consider themselves advanced. They are not progressing at all.  It is very difficult to be in knowledge without preparing our body and mind.  

The daily practices purify the body and mind so that you can sit with the Master in Upanishad.  Otherwise, however wonderful the wisdom words may be, we will not get it rightly.  There are excellent books available in market.  You may listen to wisdom videos of great teachers.  But, they can not bring needed transformation,  only become heavy on our head.  The food may be nutritious but the stomach should have the digestive fire, right?  Otherwise, the food will stay undigested causing pain and diarrhoea.  Samething  with knowledge, we need prana to digest the knowledge.  

Let us be committed to 40 days to do our sadhana.  Is it ok?  If you have not done the course, I suggest you to do it.  Let us take a baby step.  Dhruv, Bodhisatwa and Saptarishis had great commitment.  We will take small commitment.  It's good enough. 

 This repetitive pattern of life can change easily.  Listen to the Guru.  Follow his instructions.  Give Sadhana, seva and Satsang higher priority in  your life. 

The practices will give you the strength and capability to bring the transformation. You will not feel weak.  You will be empowered.