If you are going to fight the mind,
you are not going to win.
Don't get into street fight with your mind.
You will not win.
Overcome it.
Be the witness of it.
It does not want you to know that,
because
there lies your power,
that you are the witness of the mind.
You cannot beat the mind,
by being the mind, the person.
You can defeat the mind
by realizing I am consciousness.
Then, the same mind will join with you
as your servant.
you are not going to win.
Don't get into street fight with your mind.
You will not win.
Overcome it.
Be the witness of it.
It does not want you to know that,
because
there lies your power,
that you are the witness of the mind.
You cannot beat the mind,
by being the mind, the person.
You can defeat the mind
by realizing I am consciousness.
Then, the same mind will join with you
as your servant.
~Mooji.
மனதோடு நீ சண்டையிடுவதாக இருந்தால்
நீ வெல்லப்போவதில்லை.
உன் மனதோடு ரோட்டுச் சண்டையில் இறங்காதே.
நீ வெல்ல மாட்டாய்.
பார்வையாளனாக இருந்து விடு.
இதை நீ அறிவதை மனம் விரும்பாது.
ஏனென்றால்,
பார்வையாளனாக இருப்பதில் தான்
பார்வையாளனாக இருப்பதில் தான்
உனக்கு பலம் என்பது அதற்குத் தெரியும்.
மனமாக, ஒரு நபராக இருந்து கொண்டு
உன் மனதை ஜெயிக்கவே முடியாது.
விழிப்புணர்வாக உன்னை உணர்ந்தால் மட்டுமே
மனதை தோற்கடிக்க முடியும்.
பிறகு, அதே மனம் ஒரு வேலைக்காரனாக
வந்து உன்னை சேரும்.
தமிழ் மொழியாக்கம், பரமேஸ்வரி குமரவடிவேல்.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin