Pages

Thursday, May 14, 2020

Don't return my sanity

Holy Father,

You replaced my so-called sanity
With your divine madness
Please do not return it,
For this would be truly unbearable.

~Mooji



அருட்தந்தையே,

என் அறிவு எனப்படுவதை 
நீ உனது  இறைப்பித்தாக மாற்றினாய்.
தயவு செய்து அதை திருப்பிக் கொடுத்துவிடாதே
ஏனெனில்,
அது  உண்மையில் சகித்துக்கொள்ள முடியாது.

Translated into Tamil by Parameskumar

No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin