Pages

Wednesday, May 13, 2020

Rising Sun of Grace - Mooji in Tamil

At Night I collapse in bed
And rise no more
Till the sun comes
Like this let me collapse
Inside your heart
And rise no more as man
But as the rising sun of
Thy Grace.
~Mooji

இரவில் படுக்கையில் வீழ்ந்தால் 
சூரியன் வரும் வரை நான் எழுவதில்லை.
அதுபோலவே,
உன் இதயத்தினுள் விழுந்து
நான் எழ வேண்டும், 
ஆனால்,
இனிமேலும் ஒரு மனிதனாக அல்ல,
உன் அருள் ஒளி திகழும் கதிரவனாக!

O Revealer of Truth,
You showed me
The person is a figment of imagination
But the one who sees this
Also cannot be found
Seeking Self-Realisation
It is found that
You are the very one
Searching for yourself
Through your own eyes
Disguising as me
How mischievous!
~Mooji.


உண்மையை உணர்த்துபவனே ,
இவன் ஒரு கற்பனைத் தோற்றம் என
எனக்கு நீ தான் காட்டினாய்,
ஆனால் இதைக்கண்டவனையும் காணவில்லையே..
என்னை அறியும் தேடலில்
அறிந்தது என்னவென்றால்,
உன்னை நீயே உன் கண்களால்
என் வடிவில் தேடிக்கொண்டிருக்கிறாய்
என்பது தான். 
எத்தனை குறும்புக்காரன்!!!



Beloved Father,
To Everyone
You are compassionate
This I have seen with my own eyes
Eyes you made to be a witness
To your eternal greatness and Love. 
~Mooji

அன்பு தந்தையே,

நீ எல்லோரிடத்திலும் கருணை உள்ளவன் என்பதை
என் சொந்தக்கண்களால் கண்டேன்.
நீ கொடுத்த சாட்சி என்ற அகக்கண்ணால் 
உன் பெருமையையும் பேரன்பையும்
நான் கண்டுகொண்டேன்.


No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin