அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனு வலைக்குட்படு பரம்பொருளே
அன்பெனும் கடத்துள் நடந்திடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியே
அன்புருவாம்பர சிவமே.
திருச்சிற்றம்பலம்
வள்ளலார் ஆறாம் திருமுறை.
Lord,
You are the Mount grabbed in the fist of love
You are the Emperor stepped into the hut of love
You are the Supreme Lord chained by the net of love
You are the Ocean moves inside the pot of love
You are the Intelligence sparkling in loving beings
You are the Radiance held in the grain of love
You are casting in love, Oh, the infinite Shiva.
~ Vallalaar.

No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin