Pages

Thursday, May 14, 2020

Why this confusion father? ஏன் இந்த பதட்டமும், குழப்பமும்?


Beloved Father,
Why all this fuss
this confusion
when there is only you?

Mother is You.
Father is You.
Time is You.
Change is You.
Life is You.
Death is You.
Knowledge is You.
Ignorance is You.
Friend is You.
Enemy is You.
Light and Darkness is You.
Wakefulness is You
Dream is You.
Pain Joy and whatever else is left
Is nothing but You
Sentient And insentient
Is You only.

~Mooji.

அன்புடை தந்தையே,


நீ ஒருவன் மட்டுமே இங்கிருக்க
ஏன் இந்த பதட்டமும், குழப்பமும்?

அன்னை நீ
தந்தை நீ
காலம் நீ
மாற்றம் நீ
வாழ்வு நீ
மரணம் நீ
அறிவு நீ
அறியாமை நீ
நண்பன் நீ
பகைவன் நீ
ஒளியும் இருளும் நீ
விழிப்பு நிலையும் நீ , கனவும் நீ
வலியும் இன்பமும் இன்னும் என்னவெல்லாம் உண்டோ
அவை எல்லாமும்  நீயே

உருவமும் அருவமும்  ஆனவன்
உணர்வும்  உணர்வை கடந்தவனும்
நீயே !

Tamil translation by Parameswari Kumar.











No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin