Pages

Thursday, May 23, 2024

வெள்ளை நெருப்பு புத்தகத்திலிருந்து - pg 18

 நீங்கள் எண்ணங்களை நம்புகிறீர்கள் 

அதனால் தான், விரைவில் குழப்பமடைந்து விடுகிறீர்கள். 

ஆகவே அமைதி மறைவாய் இருக்கிறது. 

மனத்திரைக்குப் பின்னால்

மாறாத விழிப்பு நிலையின் பெரும்பரப்பு உள்ளது.

- மௌனம், விரிவு, செம்மை!

அறிவுடையோர்  

மனதின் தொடர்ந்த முமுணுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு 

இங்கேயே  எல்லையற்ற அசைவற்ற இருத்தலில்  ஒன்றுகலந்து விடுகிறார்கள். 


~Mooji


No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin