Pages

Saturday, August 22, 2020

Truth is what we are. ~Mooji

Truth is what we are.
It is our essential nature and Being.
It is the pure Self. the limitless One.
the ultimate reality - it is awareness itself.
But we have become unaware
of the magnificence of our true nature.
on account of our upbringing.
conditioning, and education,
which paint a very different picture of who we are
- and all of which is we believe. 

~Mooji,


நாமே மெய்ப்பொருள்.
உண்மையே நம் உள்ளார்ந்த சாரமும் நிலைப்பாடும்  ஆகும்.
அது ஒரு தூய அக்கவுணர்வு, எல்லையற்றது .
யாவும்  கடந்த பேருண்மை  - அதுவே விழிப்புணர்வு.
ஆனால் நாம் நம்முடைய உண்மைத் தன்மையின் 
பெருமையை அறியவில்லை.
வளர்ப்பு, சூழ்நிலைகள், படிப்பு 
இவை எல்லாம் நம்மைப்பற்றிய 
மிகவும் வேறுபட்ட காட்சியை 
சித்தரிக்கின்றன.
- நாமோ  அவற்றை எல்லாம் நம்புகிறோம். 

Translated by Parameswari Kumar.



No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin